உன் அழகுல சொக்கி போயிட்டோம்!...க்யூட் லுக்கில் வசீகரிக்கும் நிவேதா பெத்துராஜ்...

துபாயிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா பக்கம் சென்று அங்கு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். இவர் நடித்த சில திரைப்படங்களில் தெலுங்கில் ஹிட் அடித்ததால் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. நடிப்பு மட்டுமில்லாமல் ரேஸ் கார் ஓட்டுவதிலும் ஆர்வமுடையவர் இவர். சில போட்டிகளிலும் கலந்துகொண்டார். ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காட்டி […]

;

Published On 2022-11-19 05:30 IST   |   Updated On 2022-11-19 05:30:00 IST

nivetha

துபாயிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா பக்கம் சென்று அங்கு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.

இவர் நடித்த சில திரைப்படங்களில் தெலுங்கில் ஹிட் அடித்ததால் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. நடிப்பு மட்டுமில்லாமல் ரேஸ் கார் ஓட்டுவதிலும் ஆர்வமுடையவர் இவர். சில போட்டிகளிலும் கலந்துகொண்டார்.

nivetha

ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காட்டி புகைப்படங்களை வெளியிட வெளியிட்டு வருகிறார்.

nivetha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

nivetha

Tags:    

Similar News