தெறிக்கவிடலாமா இணையத்தை திணறடித்த பூனம் பாஜ்வா!

டைட்டான உடையில் ஹாட்டான முன்னழகை காட்டி அதிர வைத்த பூனம் பாஜ்வா! தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமமாகி பின்னர் பின்னர் கேட்பாரின்றி தன் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை அள்ளித்தெளித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் புது நடிகைகளின் வரவால் […]

Update: 2021-11-18 03:06 GMT

poonam bajwa.jpgdp

டைட்டான உடையில் ஹாட்டான முன்னழகை காட்டி அதிர வைத்த பூனம் பாஜ்வா!

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமமாகி பின்னர் பின்னர் கேட்பாரின்றி தன் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை அள்ளித்தெளித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து சினிமாவில் சில காலம் ஒதுங்கியிருந்த பின்னர் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் நடித்து இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கினார்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகையா இவங்க.. ஆளே இப்படி மாறிட்டாங்களே!!

அப்படியும் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கன்னா பின்னானு காட்டி வரும் பூனம் பாஜ்வா தற்போது டைட்டான கவர்ச்சி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி இணையவாசிகளை கிளாமர் ரசனையில் மூழ்கடித்துவிட்டார்.
இதையும் படியுங்கள்:

Tags:    

Similar News