எனக்கு எப்பவும் சின்ன துணியே போதும்!..பாதி மறச்சி மீதிய காட்டும் ரகுல்ப்ரீத் சிங்...
கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை சென்றவர் ரகுல் ப்ரீத் சிங். இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார். முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இதையும் படிங்க: பால் ஐஸ்க்ரீம் போல பளபளன்னு இருக்க!..நடிகை நஸ்ரியாவின் நச் கிளிக்ஸ்… […]
;rakul
கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை சென்றவர் ரகுல் ப்ரீத் சிங். இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.
மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார். முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: பால் ஐஸ்க்ரீம் போல பளபளன்னு இருக்க!..நடிகை நஸ்ரியாவின் நச் கிளிக்ஸ்…
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.
rakul5
அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.
rakul
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
rakul