Akhilan
-
முத்துவை நம்பாத மீனா.. கைக்கழுவிய அண்ணாமலை… சப்போர்ட் செய்யும் நண்பர்கள்…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து நான் குடிக்கலை மீனா எனக் கூற உங்களை எல்லாம் திருத்த முடியாது. நல்லவேளை என் அப்பா இல்லை. இருந்தா காலம் முழுக்க கவலைப்பட்டு இருப்பார். எல்லாம் என் தலையெழுத்து என்கிறார். நீயும் நம்பலை. நான் குடிக்காரனாவே இருக்கேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். சிட்டி ரோட்டில் செல்லும் மீனாவை வழி மறித்து எனக்கு அட்வைஸ் பண்ணக்கா. உன் புருஷனை குடிகாரன் என ஊரே பேசுது. அவருக்கு அட்வைஸ் பண்ணு. குடிச்சாலும்…
-
ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரியை காரில் அழைத்து செல்கிறார். அப்போ ஈஸ்வரி உனக்கு என்னடா பிரச்னை என்கிறார். ஏன் அப்படி கேட்கிறீங்க எனக் கேட்க நீயும், ராதிகாவும் ஒரு வாரமா சரியில்லை என்கிறார். ஆமா அம்மா உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும் என்கிறார். நீங்க பாட்டியாக போறது தெரிஞ்சா என்ன பீல் பண்ணுவீங்க எனக் கேட்க அதான் ஏற்கனவே ஆகிட்டேனே எனக் கூறுகிறார். கோபி காரை நிறுத்திவிட்டு இல்ல நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்…
-
பெரிய படத்துக்கு நோ சொன்ன பிரபல இயக்குனரின் அப்பா… ராஜா ராணி படத்தில் அசிங்கப்படுத்திய அட்லீ…
Atlee: தமிழ் சினிமாவில் சில படங்கள் செய்த இயக்குனருக்கு புகழ் கிடைப்பது பெரிய விஷயம். ட்ரோல்கள் இருந்தாலும் உச்ச இயக்குனரின் பட்டியலில் இருக்கும் அட்லீ தற்போதைய இயக்குனரின் அப்பாவிடம் நடந்துக்கொண்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என இரண்டு மெயின் ஜோடிகளை வைத்து இயக்கி இருந்தார் அட்லீ. அப்படம் மௌனராகம் படத்தின் காப்பி எனக் கலாய்க்கப்பட்டாலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக…
-
துணியே இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட சமந்தா… நடந்தது என்ன?
Samantha: பிஸி நாயகியாக வலம்வந்த சமந்தாவின் சமீபத்திய ஸ்டோரி ஒன்று அவரால் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டு இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களா இப்படி என அதிர்ச்சியாக பேசி வருகின்றனர். தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கிலும் வெற்றி நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. எல்லா முன்னணி நடிகர்களும் ஜோடி போட்டார். பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. இதையும்…
-
பிக்பாஸ் ஷாலின் ஜோயா காதலன் இந்த பிரபலமா? பிரச்னைக்கு பஞ்சம் இருக்காது போல!
Shaalin Zoya: சீரியல் நடிகையான ஷாலின் ஜோயா ரொம்பவே பிரபலமானவர் என்றாலும் தற்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாகி இருக்கிறார். ஆனால் அவரின் காதலன் தமிழ் ஃபேன்களுக்கு தெரிந்த முகம் என்றால் நம்ப முடிகிறதா? மலையாளத்தில் ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடித்து ஹிட்டடித்தவர். சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் ராஜா மந்திரி படத்தில் நடித்திருந்தாலும் கண்ணகி படத்தில் நால்வரில் ஒரு நாயகியாக வந்து நல்ல வரவேற்பை பெற்றார். நடிப்பில் ஹிட்டடித்தவர். தற்போது தமிழிலில் ஒளிபரப்பாகி வரும்…
-
நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் ஃபங்ஷனில் ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் தங்களுக்கு தான் உரிமை இருப்பதாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். மாற்றி மாற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமி தன்னுடைய குடும்பத்துடன் அங்கு வருகிறார். பழனிச்சாமியை அனைவரும் வரவேற்கின்றனர். ராமமூர்த்தி அவரை தன்னுடைய மகன் என ஜோசப்பிடம் அறிமுகம் செய்து வருகிறார். இதை பார்க்கும் கோபி கடுப்பாகிவிடுகிறார். சரி பெயரை வைக்கலாம் என ஈஸ்வரி கூறப்போக தங்கள் முறைப்படி தான் வைக்கணும்…
-
உங்க பொண்ணு ஒழுங்கா? ஷகீலா கேட்ட கேள்வியில் வெட்கி தலைகுனிந்த பயில்வான்!. செம பஞ்சாயத்து!..
Bayilvan Ranganathan: திரைவிமர்சகரான பயில்வான் ரங்கநாதனை அவர் மகள் குறித்த ரகசியத்தினை பொதுவெளியில் கூறி பதிலடி கொடுத்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையாக மாறி நெகட்டிவ் புகழைத் தேடிக் கொண்டவர் பயில்வான் ரங்கநாதன். தமிழில் சில படங்கள் நடித்தவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையாமல் போனது. இதனால் பிரபலங்கள் குறித்து ரகசிய செய்தி என ஏகப்பட்ட விஷயங்களை வீடியோக்களில் வெளியிட்டு இருக்கிறார். இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த…
-
கோலிவுட்டை காலி பண்ணப் போறாங்களா… துருவ் மற்றும் மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?
Dhruv Vikram: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை பார்த்த சினிமா வட்டாரமே கொஞ்சம் ஷாக்கில் தான் இருக்கின்றனர். இது என்ன மாதிரியான ஸ்கெட்சுனு தெரியலையே என கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். பல வருடம் கழித்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர்…
-
பெத்த சம்பளமோ?… தனுஷ் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்… உஷாரு தான் நீங்க…
Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இவர் ஒரு பிளானில் தான் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வந்த போது அவருக்கு பெரிய ஆதரவு இல்லை. ஆனால் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையால் கொடிக்கட்டி பறந்தார். நடித்துக்கொண்டு இருந்தவர் ப.பாண்டி படத்தினை இயக்கி ஹிட்டடித்தார். இயக்கத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தொடர்ச்சியாக நடிக்க மட்டுமே செய்து வந்தார். இதையும்…
-
முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பரவிய முத்துவின் வீடியோவால் குடும்பமே கோபத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர். மீனா அமைதியாக வீட்டுக்குள் வர விஜயா நில்லுடி நீ பாட்டுக்கும் உள்ள போற. பொண்டாட்டியா இருந்தா அவனை திருத்தணும். நீ நிம்மதியா இருக்க அவனை அப்படியே வச்சிருக்க. இனிமே உன்னை பூக்கட்டுறவன் பொண்டாட்டினு சொல்ல மாட்டாங்க. குடிகாரன் பொண்டாட்டினு தான் சொல்லுவாங்க என்கிறார். இனிமே உங்களையும் குடிக்காரன் அம்மானு தான் சொல்லுவாங்க என பதிலடி கொடுக்கிறார். இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா…










