இத பாத்தா நீங்க பயப்படுவீங்க.. ரூமுக்கு போங்க!.. ஷூட்டிங் ஸ்பாட்டில் குடும்பத்தை விரட்டிய கேப்டன்..
Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே அதிரடி சண்டை காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி பாணியில் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார் விஜயகாந்த். அனல் பறக்கும் வசனம், அனல் பறக்கும் சண்டை காட்சிகள்தான் விஜயகாந்தின் பலம். அதுவும் வில்லனோடு ஒன் டூ ஒன் விஜயகாந்த் மோதும் ஆக்ஷன் சீன்கள் சண்டை காட்சி விரும்பிகளுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும். கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகர காவல் என பல திரைப்படங்களிலும் … Read more