சைடு ஆங்கிள் சும்மா அள்ளுது!.. சமந்தா அழகில் வாயடைத்து போன ரசிகர்கள்…

samantha

சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவிரி என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அப்படி சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார். முன்னணி நடிகையாகவும் மாறினார். விஜயுடன் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம் என பலருடனும் ஜோடிபோட்டு நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தார். தெலுங்கு … Read more

எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!…

mgr

Actor mgr: சினிமா நடிகர்களில் கோடு போட்டு, சில கொள்கைகளோடு நடித்த நடிகர்களில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். ஏழைகளுக்கு உதவுவது, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது என சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலும் இருந்தார். பல வருட நாடக அனுபவம் அவரை பல அனுபவத்திற்கு உட்படுத்தியது. சிறுவயது முதலே வறுமையை பார்த்த எம்.ஜி.ஆர் நாம் பணம் சம்பாதிக்கும்போது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்தார். மேலும், சினிமாவில் வளரும் நேரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன அறிவுரை … Read more

சிவகார்த்திகேயன் விவகாரம்: எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பான்!.. விரக்தியில் பேசும் டி.இமான்..

sivakarthikeyan

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி. இமான் சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில், சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர அவரின் படங்களுக்கு இமான் இசையமைத்த பாடல்களும் முக்கிய காரணம். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம துரை ஆகிய படங்களில் இமானின் இசையில் அதகளமாக இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றிதான் சிவகார்த்திகேயனை … Read more

உன்னால எங்க கண்ட்ரோல் போச்சி!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் ஜான்வி கபூர்!..

janhvi

Janhvi kapoor : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கியவர் ஸ்ரீதேவி. பொதுவாக ஒரு நடிகைக்கு ஒரு குறிப்பிட மொழியில்தான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், ஸ்ரீதேவிக்கு 3 மொழிகளிலும் ரசிகர்கள் உருவானார்கள்.. அழகான தோற்றம், கச்சிதமான கட்டுடல், திறமையான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூருக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு மும்பையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில், மூத்தவர்தான் ஜான்வி கபூர். பெற்றோர் இருவரும் திரைத்துறையில் இருந்ததால் ஜான்விக்கும் … Read more

தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!.. அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..

ns krishnan

NS Krishnan: பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி. மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் … Read more

பாலச்சந்தர் ‘ரஜினி’ என பெயர் வைக்க காரணம் இதுதானாம்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

balachandar

Rajinikanth: தமிழ் திரையுலகில் கதை, திரைக்கதையில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் இயக்குனர் பாலச்சந்தர். நாடகங்களை இயக்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவையும் இயக்கினார். துவக்கம் முதலே வித்தியாசமான, யாரும் தொட யோசிக்கும் கதைகளை இயக்கியவர் அவர். அதனால்தான் 70,80களில் சினிமாவில் புதிதாக சினிமாவில் நுழைந்த இயக்குனர்களுக்கு பாலச்சந்தர் வழிகாட்டியாக இருந்தார். ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த காலத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை இயக்கியவர் இவர். இதையும் … Read more

வடிவேலுவை விரட்டிவிட்டு காட்சியை எடுத்த பார்த்திபன்!. அட அந்த காமெடி செம ஹிட் ஆச்சே!..

parthiban

Actor parthiban: என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வடிவேலு. அதன்பின் தேவர் மகன், சின்ன கவுண்டர், சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் கிராமத்து கதைகளில் அதிகம் நடிக்க துவங்கினார். அதில், சில படங்களில் கவுண்டமணியிடம் உதை வாங்கும் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒருகட்டத்தில் முக்கிய காமெடி நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார். கவுண்டமணி சினிமாவில் நடிப்பது குறைந்ததும் … Read more

டைட் உடையில் செம ட்ரீட்!.. ஐஸ்வர்யா லட்சுமியின் வைரல் புகைப்படங்கள்..

aishwarya

Aishwarya Lekshmi: தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் மாடலிங் துறைக்கு போனவர் இவர். எம்.பி.பி.எஸ் படிக்கும்போதே சில விளம்பர படங்களில் நடித்தார். எனவே, அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். ஆனால், ஜகமே தந்திரம் முதலில் வெளிவந்துவிட்டது. அதன்பின் கார்கி உள்ளிட்ட சில … Read more

தேவர் மகன் கிளைமேக்ஸ் காட்சியை மீண்டும் எடுக்க சொன்ன கமல்!.. அந்த சின்ன வசனம்தான் ஹைலைட்!..

thevar magan

கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். மேலும், கவுதமி, ரேவதி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக இஞ்சி இடுப்பழகா பாடல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் கமல் … Read more

லோகேஷ் பேட்டி பாத்தாத்தான் படம் புரியுமா?!.. என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!…

lokesh

Lokesh kanagraj: தமிழ் சினிமாவில் செல்வராகவன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்களில் சிலவற்றை ரசிகர்களுக்கு தெளிவாக சொல்லாமல் மறைமுகமாக, அதாவது அவர்களின் பாஷையில் ஹிட்டன் லேயர், டீக்கோடிங் என சிலவற்றை வைத்து படமெடுக்கிறார்கள். இது எல்லோருக்கும் புரியுமா என்றால் நிச்சயம் புரியாது. அதுவும் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் அந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு தொடர்புள்ள காட்சிகளை எல்லாம் வைத்து விடுகிறார். கேட்டால் அது ஹிட்டன் லேயர், டீக்கோடிங் என ரசிகர்கள் அடித்துவிடுகிறார்கள். இதையும் … Read more