சிவா
ஹிட் பட இயக்குனர்களுடன் படம் பண்ண காரணம் இதுதான்!.. ஜோசியம் பார்க்கும் ரஜினி!..
நடிகர் பல வருடங்களாகவே ஏற்கனவே தன்னை வைத்து படமெடுத்து ஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், எப்போது விஜய் அவரை வியாபாரத்திலும்,...
காசு முக்கியம் இல்ல!.. அமரன் டீமுக்கு கமல் போட்ட ஆர்டர்!.. காஷ்மீர் திக் திக்!.
எதையும் சரியாக திட்டமிட்டு செய்பவர்தான் கமல். சினிமாவில் நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை எல்லாமே அப்படித்தான். நடிகர்கள் நடிக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருந்த போது 1980ம் வருடத்திலேயே தயாரிப்பு நிறுவனம் துவங்கியவர் இவர்....
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி விற்கப்பட்டது ஏன்?!.. பரபரப்பு பின்னணி!..
மதுரையை சேர்ந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் கலக்கியவர் இவர்....
கெனிஷாவுக்கு பல கோடியில் வீடு!.. வாங்குற சம்பளத்தை அங்க போய் கொட்டும் ரவி மோகன்!….
Ravi Mohan: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில், ரவி மோகனை பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வெளியானது...
கொளுத்திப்போட்ட லோகேஷ்!.. ஆசையா காத்திருக்கும் ஃபேன்ஸ்!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?!…
விஜய் ஜனநாயகன் படம் முடிந்ததும் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போகிறார். அரசியலே தெரியாது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்றும் பேசப்படுகிறது. தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதில் இருந்தே...
2 படம் மட்டும்தான் ஹிட்டு!. வேற காட்டுங்க!.. சூர்யா மீது காண்டாகும் திருப்பூர் சுப்பிரமணியன்!..
சில நடிகர்களுக்கு தொடர் தோல்வி என்பது சில வருடங்கள் இருக்கும். அதன்பின் ஒரு ஹிட் கொடுப்பார்கள். மீண்டும் தோல்விப் படம் அமையும். ஒரு நடிகருக்கு எல்லா திரைப்படங்களுமே வெற்றிப்படங்களாக அமையும் என சொல்ல...
சூர்யாவுக்கு இருக்கு!.. விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. போட்டு பொளக்கும் திவ்யா சத்யராஜ்!..
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். உண்மையை சொல்லப்போனால் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு இவரின் மார்க்கெட் மதிப்பு...
சிம்பு சொல்லிட்டார்னு காமெடிலாம் பண்ண முடியாது!… ஷாக் கொடுக்கும் சந்தானம்!…
Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம்!. சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் தான்...
குட் பேட் அக்லி பார்த்து மிரண்டு போன பாலையா!.. ஆதிக்குக்கு அடிச்ச செம லக்!..
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து அவரின் ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்திய படம்தான் குட் பேட் அக்லி. ஏனெனில், இந்த படத்திற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை....
ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய தக் லைஃப்!.. கமல் காட்டுல வசூல் மழைதான்!…
சினிமாவில் சில காம்பினேஷன் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதில் ஒன்றுதான் மணிரத்னம் – கமல் கூட்டணி. இருவரும் சேர்ந்து நாயகன் படத்தை உருவாக்கினார்கள். 1987ம் வருடம் இப்படம் வெளியானது. தமிழில் அதுவரை...