செழியனுக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி… நீங்க போடுறது ப்ளேடுனு உங்களுக்கே தெரியுதா இல்லையா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி செழியனுக்கு பெண் கேட்டு வருபவர்களிடம் என்ன சொல்லலாம் என்பதை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெண்





