Connect with us

Cinema News

குக் வித் கோமாளியில் கலந்து கொண்டது இவரால் தான்… வலிமை ஷூட்டிங்கில் ஒரே சண்டை… ஷாக் கொடுக்கும் கிரண்

தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமைக்கும் பிரபலத்துடன் ஒரு கோமாளி இருப்பார். அவர் செய்யும் அட்ராசிட்டி தான் நிகழ்ச்சியின் புகழையே அதிகரித்தது. 4வது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது.

முதல் சீசனில் வனிதா, இரண்டாவது சீசனில் கனி திரு, மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா என தொடர்ந்து பெண் பிரபலங்களே வெற்றி கோப்பையை தூக்கினர். ஆனால் இந்த முறை ஆண் பிரபலமாக மைம் கோபி வென்றார். நிகழ்ச்சியில் சிவாங்கி, கிரண், விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே பைனலிஸ்டாக இருந்தனர்.

இதை படிங்க: ‘ஜெய்லர்’ படத்தின் மொத்த வசூலே இவ்ளோதானா? பெருமூச்சு விடும் ஆண்டவர் – என்னம்மா உருட்டுறாங்க

அவரிடம் என்னங்க இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் நல்ல நிகழ்ச்சிங்க.பார்த்தது இல்லையா எனக் கேட்டார். அட நான் தாங்க இந்த நிகழ்ச்சிக்கு செட் போட்டேன். எதுவும் பிரச்னை இருக்கா என்பதற்காக ஒருமுறை மட்டுமே பார்ப்பேன் என்றேன்.

இதை படிங்க: யார் வீட்டு காசு? தயாரிப்பாளர் தலையில் துண்ட போட வைத்த சங்கர்! 10 படம் எடுத்துடலாமே?

அதன்பின்னரே இந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஒப்புக்கொண்டேன் என்றார். கோமாளிகளில் ரொம்பவே சரியாக வேலை செய்வது ஜி.பி.முத்து தான். நாம் கேட்டதை அப்படியே செய்வார்கள். மோனிஷா, சுனிதாவும் நானும், மைம் கோபி வந்தால் அதிகபட்ச உழைப்பை போடுவார்கள் எனவும் தெரிவித்தனர். 

google news
Continue Reading

More in Cinema News

To Top