Entertainment News
விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!…தூக்கலான கவர்ச்சியில் விஜே பார்வதி…
மதுரையில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை துவங்கியவர் விஜே பார்வதி. இவர் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பேமஸ் ஆக துவங்கினார். கலாட்டா யூடியூப் சேனலில் எடக்குமடக்கான கேள்விகளை மக்களிடம் கேட்டு பிரபலமானார்.
அதன் பிறகு ஜீ தமிழ் தொலைகாட்சி சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
பின்னர் தொடர்ந்து டிவி ஷோ, நேர்காணல் என பிசியாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நாட்டுக்கட்ட உடம்பை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.