Connect with us
vedhika

Entertainment News

பளபள பளிங்குமேனி பாடா படுத்துது!..பளிச் அழகில் கிறங்கவைக்கும் வேதிகா…

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

vedika

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

vedika

இந்நிலையில், கண்களை மூடியபடி அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

vedika

google news
Continue Reading

More in Entertainment News

To Top