Connect with us

Entertainment News

பாவம் லாஸ்லியாவுக்கு பேன்ட் வாங்குறதுக்காவது ஒரு பட வாய்ப்பு கொடுங்க!.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!..

நடிகை லாஸ்லியா மரியநேசன் வெறும் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து கொண்டு பேன்ட் போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இணையவாசிகளை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா.

இதையும் படிங்க: 100 கோடி ஷேர் கொடுத்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?.. திருப்பூர் சுப்பிரமணியம் பளிச்!..

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இவர் இருந்த போதே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர ஆரம்பித்து அதன் மூலமாகவே பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கே கவினும் இவரும் நடத்திய காதல் நாடகம் அந்த சீசனை ஹிட் அடிக்க வைத்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இருவரும் பிரிந்து விட்டனர்.

சமீபத்தில் கவினுக்கு திருமணம் ஆன நிலையில், லாஸ்லியா பிரேக்கப் சாங் ஆல்பம் ஒன்றை போட்டு மைலேஜ் தேட பார்த்தார். ஆனால், அந்த பாடலும் அவருக்கு கை கொடுக்காமல் சொதப்பியது.

இதையும் படிங்க: ‘மங்காத்தா’ படத்தில் முதலில் யார் நடிக்க வேண்டியது தெரியுமா? ஷாக் கொடுத்த பிரபலம்

பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என லாஸ்லியா நடித்த இரு படங்களும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்த நிலையில், ஆரி அர்ஜுன் உடன் இணைந்து நடித்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரும் என்ன ஆனார் என்றே தெரியாதது தனிக்கதை.

இந்நிலையில், கவர்ச்சி பொங்க வெள்ளை நிற சட்டையை பட்டன் கழட்டி விட்டு செம கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

ஆனால், லைக்குகளை விட லாஸ்லியாவை கிண்டல் செய்து தான் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ”Dress வாங்க காசில்லையா பேபி? திருகோணமலைக்கு வாங்க! மலிவா பார்த்து வாங்கிக்கலாம்” என்றும் ”இவளுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்கய்யா படம் நடிக்க வாய்ப்பு ஏதும் கெடைக்குமா எண்டு” என்றும், ”ஸ்ரீலங்கா -ல பஞ்சம் வந்தது-னு சொன்னாங்க அப்போ கூட நம்பல…. ஆனால் இப்போ நம்புகிறேன்…. பாவம் பாப்பா டவுசர் வாங்க கூட காசு இல்ல…” என பங்கம் பண்ணி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top