Connect with us

Entertainment News

கூச்சமே இல்லையா!….மாராப்பு போட்டு மூடும்மா!… சாக்‌ஷியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார்.

sakshi

sakshi

இந்த படங்களுக்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்திருந்தார். ஆனால், அவர் பிரபலமாகவில்லை. அதோடு, ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi agarwal

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

sakshi

இந்நிலையில், புடவை அணிந்து முன்னழகை மாராப்பு போட்டு மூடாமல் திறந்து காட்டிய போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஷங்கர் படத்துல ஒரு வேஷம்…அம்மணி கேட்ட சம்பளத்தில் ஆடிப்போன படக்குழு….

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கூச்சமே இல்லையா!….மாராப்பு போட்டு மூடும்மா!..’ என பதிவிட்டு வருகின்றனர்.

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top