சித்தார்த்தை நடிகனாக்கியது ஷங்கர் இல்லையா? பல ஆண்டுகள் கழித்து வெளியான ஆச்சரிய தகவல்…

Shankar

நடிகர் சித்தார்த், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சித்தார்த்திற்கு சினிமாவில் இயக்குனராக ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. அவர் அந்த சமயத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். மணிரத்னம் இயக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் கூட சித்தார்த் ஒரு காட்சியில் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து ஷங்கரின் “பாஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “ஆய்த எழுத்து”, “180”, “காதலில் சொதப்புவது எப்படி?”, “உதயம் என் … Read more

கூப்பிட்டு வச்சு அடிச்சாங்க! வடிவேலுவை இமிடேட் செய்த நடிகருக்கு நடந்த கொடூரம்

vadi

திரையுலகில் நடிகர் வடிவேலுவை பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. அவருடன் நடித்த சக நடிகர்கள் அவமானப்படுவதும் வடிவேலுவால் விரட்டப்படுவதும் என பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதைப் பற்றி அந்த நடிகர்களே தங்களுடைய பேட்டிகளின் மூலம் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஆரம்பத்தில் வடிவேலுவை பற்றி முதன் முதலில் இணையத்தில் பகிர்ந்தவர் நடிகர் காதல் சுகுமார். ஆனால் அவருடைய இந்த பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது. அதாவது சுகுமாரும் மதுரை மாவட்டத்தில் … Read more

அந்த படத்தை வேணும்னா கேன்சல் பண்ணிடுவா?. ரஜினியை மிரள வைத்த நடிகை…

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் பலர். ஏனெனில் பாலிவுட்டில் நடிகைகளுக்கு பொறுத்தவரை அதிகமான போட்டிகள் இருந்தன. வெள்ளை நிறம் என்பதே நடிகையாவதற்கு முக்கிய தகுதியாக உள்ளது. ஆனால் வட இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் வெள்ளையாக இருப்பதால் அங்கு கதாநாயகிகளுக்கு அதிக போட்டிகள் உள்ளன. பழைய நடிகை லெட்சுமியில் துவங்கி தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் வட இந்தியாவை சேர்ந்தவர்களே. அப்படியாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகை கிரண். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் … Read more

அந்தப் படத்துக்கு பிறகுதான் என்னுடைய ஒரிஜினாலிட்டியே போயிடுச்சு! கமல் கூறிய ரகசியம்

kamal

தமிழ் திரையுலகில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவைப் பற்றி அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருப்பவர். இவருக்குத் தெரியாத ஒன்று இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவையும் நடிப்பையும் தன் மூச்சாகக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இன்று வரை இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துகோளாக இருந்து வருகிறார். எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதை திறம்பட செய்து கொடுப்பவர் கமல் .மேலும் படத்திற்கு தேவையான எதுவாக இருந்தாலும் அதற்காக மிகவும் மெனக்கிடுபவராக … Read more

சீரியல்ல ஹோம்லி ரியல்ல வேறலெவல்!.. பரந்து விரிஞ்ச மனச காட்டும் நிவிஷா…

nivisha

சின்னத்திரை நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நிவிஷா. விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர். ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த சீரியலில் அஞ்சலி என்கிற வேடத்தில் நடித்திருந்தார். அவளுக்கென அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். சீரியலுக்கு சென்றபின் அவர் சினிமா பக்கம் வரவில்லை. தெய்வ மகள், தெய்வம் தந்த வீடு, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும், ஹலோ சியாமளா, ஓவியா, கங்கா … Read more

விஜய்யை பின்னால் இருந்து இயக்குவது இந்த தேசிய கட்சிதான்- பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்…

Vijay

பல வருடங்களாகவே விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் படியாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். அதனை தொடர்ந்து சமூக சேவைகளில் தனது மக்கள் இயக்கத்தை ஈடுபட வைத்தார். மேலும் தான் நடிக்கும் திரைப்படங்களில் பல அரசியல் கருத்துக்களை பேசி வந்தார். இதனால் பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்து வந்தன. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினியை … Read more

இவ்வளவு நடிச்சும் செந்திலுக்கு இருந்த நிறைவேறாத ஆசை!..

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் செந்தில். ஐந்தாவது வரை மட்டுமே படித்த செந்தில் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். தொடர்ந்து முயற்சித்த பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். செந்தில் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது அவர் நடித்த மலையூர் மம்பட்டியான் திரைப்படம். சாதுவாக இருக்கும் செந்திலின் கதாபாத்திரம் படத்தின் கிளைமாக்ஸையே மாற்றி அமைப்பது போல அந்த படத்தில் அமைந்திருக்கும். தொடர்ந்து கவுண்டமணியுடன் சேர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் … Read more

பயந்துபோன அம்மா!. சிவாஜிக்கு நடந்த திடீர் கல்யாணம்.. இவ்வளவு நடந்திருக்கா!..

sivaji

நாடகங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்று அப்படியே சினிமாவில் நுழைந்தவர் சிவாஜி கணேசன். நாடகம் ஒன்றில் வீரபத்ர சிவாஜியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு சிவாஜி கணேசன் என்கிற பட்டத்தை பெரியார் கொடுத்தார். அறிமுகமான முதல்படமான பராசக்தி திரைப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து திரையுலகமே மிரண்டு போனது. அதன்பின் பல படங்களில் நடித்து முன்னனி நடிகராக மாறினார். நல்ல கதையம்சம் கொண்ட, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பபாங்கான கதைகளில் தொடர்ந்து நடித்து நடிகர் திலகமாக மாறினார். இவருக்கு … Read more

முதல் பாட்டுலையே தேசிய விருது வாங்கிய பாடகர்!.. ஆனா யாருக்கும் தெரியல…

மற்ற சினிமாக்களை விட இந்திய சினிமாவில் இசை மற்றும் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் வெளிநாட்டு படங்களில் அவற்றின் பின்னணி இசைக்காக மட்டுமே இசையமைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவதால் அவர்களுக்கு திரைப்படத்தில் முக்கியமான இடம் இருக்கிறது.தமிழில் இப்போதைய தலைமுறைக்கு ட்ரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் சீன் ரோல்டன். தமிழில் இவர் இசையமைத்த பல பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளன. மெஹந்தி சர்க்கஸ், ஜெய் பீம் படத்தில் வரும் பாடல்கள், … Read more

இப்படி காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. கால் டவுசரில் முழுசா காட்டும் ரேஷ்மா..

reshma

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் ரேஷ்மா. துவக்கத்தில் தெலுங்கு சீரியலிலும் நடித்தார். மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர் ரேஷ்மா. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் சீரியலில் நுழைந்தார். வம்சம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கியவர் அதன்பின் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இப்போதும் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் … Read more