எம்.ஜி.ஆரோட நடிப்பை பத்தி கேட்டத்துக்கு சிவாஜி கணேசன் இப்படி பேசிவிட்டாரே? என்னப்பா இது!
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் அக்காலகட்ட தமிழ் சினிமாவில் மிக பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர்கள். இருவரும் தொழில் ரீதியாக போட்டியாளர்களாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அண்ணன்-தம்பியாக பழகி வந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்து அவருடன் அமர்ந்து சாப்பிடுவாராம். அந்தளவுக்கு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். எனினும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களை சிவாஜி ரசிகர்கள் படமாக கூட மதிக்கமாட்டார்களாம். அதே போல் சிவாஜி … Read more