Connect with us
pooja hedge

Entertainment News

அதுக்கு ஒரு ஜிப்ப போடும்மா!… ரசிகர்களை சுண்டி இழுத்த பூஜா ஹெக்டே….

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.

pooja

எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் 5 மொழிகளில் வருகிற 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

pooja

மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: சோறு பிசைஞ்சி சாப்பிடலாம்!… வாழை இலை உடம்ப காட்டிய தர்ஷா குப்தா….

pooja

இந்நிலையில், வாலிப பசங்களை சூடேத்தும் வகையில் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

pooja

google news
Continue Reading

More in Entertainment News

To Top