Connect with us

Entertainment News

அந்த பட்டன கொஞ்சம் போடுங்க!….திறந்துவிட்டபடி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்….

தடையற தாக்க,என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பின், தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது.

rakul

ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rakul

எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

rakul

இந்நிலையில், பட்டனே இலலாத உடையில் திறந்துவிட்டபடி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top