Connect with us
samantha

Entertainment News

எப்படி நின்னாலும் அதுதான் ஹைலைட்!… Back-அ காட்டி போஸ் கொடுத்த சமந்தா….

தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த சமந்தா தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.

samantha

தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படிங்க: மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த கேப்ரியல்லா…இனிமே உனக்குதான் மார்க்கெட்டு!…

மேலும், The family man 2 படத்தை இயக்கிய இரட்டைஇயக்குனர்கள் இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மொத்தத்தில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கலந்து கட்டி நடித்து வருகிறார்.

samantha

ஒருபக்கம், ஊர் ஊராக சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என லைம் லைட்டில் இருக்கிறார்.

samantha

samantha

இந்நிலையில், சமீபத்தில் சுவிட்சர்லாந்து சுற்றுலா சென்ற அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து இயற்கை காட்சியை ரசிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

samantha

google news
Continue Reading

More in Entertainment News

To Top