Connect with us
sidhhi

Entertainment News

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே!…இளசுகளை சுண்டி இழுக்கும் சிம்பு பட நடிகை…

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சித்தி இட்னானி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

sidhhi

தமிழில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் இவரை கவுதம் மேனன் அறிமுகம் செய்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷுடன் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

sidhhi

சில நடிகைகளுக்கு மட்டுமே சிரித்தால் கன்னத்தில் குழி விழும். இவருக்கும் அதான் அழகு. எனவே, அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sidhhi

இந்நிலையில், சேலையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

sidhhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top