தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அப்பாவை போல நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராவண்ணம் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

படம் எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சிக்மா ஹீரோ சந்திப் கிஷ்ன் ட்விட் பரபர்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதிவில் ,
கடந்த சில நாட்களாக எனக்கும் எனது சிக்மா திரைப்படத்தின் திட்டமிட்டு எதிர்மறையான ட்வீட்டுகள் பதிவிடப்படுவதை நான் கவனித்து வருகிறேன் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் இதற்காக பணம் கொடுப்பவர்கள் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னை விட உங்களுக்கு தான் இழப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாக சிக்கிக் கொண்டால் அனைவரும் மாட்டிக் கொள்வீர்கள் என்பது மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் சந்தீப் கிஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்