MGR vs Sivaji: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் , சிவாஜி என இரு துருவங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ஏறத்தாழ இருவரும் ஒரே காலகட்டத்தில் வந்தவர்கள்தான். இருவரும் சேர்ந்து கூண்டுக்கிளி என்ற திரைப்படத்தில் தான் ஒன்றாக நடித்தனர்.
அதுவரைக்கும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த எந்த இரு நடிகர்களும் ஒரே படத்தில் சேர்ந்து நடித்ததில்லை. ஏன் இவர்களுக்கு முன்பு இருந்த பி.யூ. சின்னப்பாவும் பாகவதரும் கூட ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் கூண்டுக்கிளி படத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியே நடிக்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: மூடாம காட்டி மூடேத்தும் முல்லை நடிகை!.. காஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் காவ்யா…
அதன் பின்னர் எந்த படத்திலும் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. இரு முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கூண்டுக்கிளி’ என்பதால் துவக்க நாட்களில் இரு தரப்பு ரசிகர்களும் படம் பார்க்க ஆவலாக அரங்கினுள் குவிந்தனர்.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த ஹீரோ அந்தப் படத்தில் தெரியவில்லை என்பதால் படம் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்து பாதியிலேயே நின்ற படத்தில் சிவாஜி நடித்துள்ள சம்பவம் எல்லாம் அரங்கேறியிருக்கிறது.
இதையும் படிங்க: 1000 கோடி சொத்துக்கு அதிபதி! சிம்புவின் வளர்ச்சிக்கு குறுக்கே நிக்கும் அந்த கருப்பு ஆடு யார் தெரியுமா?
ராணி லலிதா ராங்கி மற்றும் காத்தவராயன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் முதலில் எம்ஜிஆர்தான் நடித்தாராம். ஒரு 10 நாள்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த எம்ஜிஆர் சில பல கருத்து வேறுபாடு காரணமாக அந்த இரு படங்களிலும் தொடர முடியாமல் போனதாம்.
அதன்பின்னரே சிவாஜி அந்த இரு படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் திணறிய அஜித்!.. எல்லாமே அந்த நடிகைக்காகத்தானாம்!..
பல பேர்…
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…
Good Bad…