சந்தானத்துக்கு இருக்குற விசுவாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை!.. அமரனை அசிங்கப்படுத்திய பிரபலம்!..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் முதலில் சந்தானத்தை தான் புக் செய்திருந்தனர். சில நாட்கள் அவர் அந்த படத்தில் நடித்து வந்த நிலையில்,





