இது என்னடா புது திருப்பமா இருக்கு? STR 48 ஆல் சிம்புக்கு அடித்த ஜாக்பாட்.. கை கொடுத்து தூக்கிய கமல்
கமல் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு. 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் மணிரத்தினம் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்திருப்பது