சிறப்பாக முடிந்த விஜயகுமார் வீட்டு திருமணம்! சூசகமாக வனிதா போட்ட அந்த பதிவு.. அக்கா எப்பவுமே வேற ரகம்தான்
Actor Vijayakumar: கோலாகலமாக நடந்து முடிந்தது விஜயகுமாரின் பேத்தி திருமணம். விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகள் தியாவின் திருமணம் நேற்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு