தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹெலிகாப்டரை காட்டிய படம்! நூலிழையில் உயிர்தப்பிய சிவாஜி
Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு என தனி இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆக்ரோஷமான நடிப்பாலும் சிறந்த தமிழ் உச்சரிப்பாலும் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் தன் ஆதிக்கத்தை செலுத்தினார் சிவாஜி. இவர் நடித்த ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். நடிக்க வரும் ஒவ்வொருவரும் சிவாஜி நடித்த படங்களை பார்த்தாலே போதும் நடிப்பிற்கான அனைத்து உத்தியையும் கற்றுக் கொள்ளலாம். இதையும் படிங்க: அமராவதி படத்தில் நடிக்க இருந்தது … Read more