ஷங்கரையே மிஞ்சிருவாரு போல! மகள் திருமணத்திற்காக பிரம்மாண்ட செட் போடும் அர்ஜூன்.. எங்கு தெரியுமா?
Actor Arjun: தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு சிறந்த நடிகராக வலம் வருகிறார். 90களில் டாப் ஹீரோவாக ஜொலித்த அர்ஜூன் குஷ்பூ, ரம்பா, மீனா போன்ற முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தவை. அதுமட்டுமில்லாமல் ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் அர்ஜூனின் கெரியரை எங்கேயோ கொண்டு சென்ற படங்களாக அமைந்தன. அதிலிருந்தே அவரின் … Read more