அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. பலவருடங்களுக்கு முன்பே சொன்ன ரஜினி.. இவரயா அடிக்கிறீங்க!..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருப்பவர் ரஜினி. ஆனால், கடந்த சில மாதங்களாகவே விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்கிற பேச்சு அல்லோலப்படுகிறது. அதற்கு காரணம் …