ஹீரோன்னா அழகாத்தான் இருக்கணுமா?!. டிரெண்டையே மாற்றி தெறிக்கவிட்ட டி.ராஜேந்தர் – கே.பாக்கியராஜ்…
பொதுவாக சினிமா ஹீரோக்கள் என்றாலே வசீகரமான முகம் வேண்டும். ஆஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும். நன்றாக சண்டை போட தெரிய வேண்டும். நடனமாட தெரிய வேண்டும்.. குறிப்பாக ரசிகர்களை