வடிவேலு கதைதான் விஜய்க்கும்!.. அரசியல்ல அவரு தாக்குப்பிடிக்க முடியாது… பிரபலம் கணிப்பு
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய் பேசுபொருளாகி விட்டார். சமீபத்தில் நடந்த விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெரிய அளவில் விஜய் பேசப்படுவார்னு பார்த்தா