விஜயகாந்துக்கு துடிக்காத மனசு பவதாரிணிக்கு துடிக்குதா?!. வடிவேலுவிடம் பொங்கும் ரசிகர்கள்..
இளையராஜாவின் மகள் பவதாரிணி இறந்து போனது ரசிகர்களிடமும், திரையுலகினரிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருக்கு 47 வயதுதான் ஆகிறது. அவருக்கு கல்லீரல் புற்றுநோய் என்பதே அவரின் மரணத்திற்கு