சரக்கடிச்சிட்டு நைட்டு வருவானுங்க!.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அலப்பறைகளை சொல்லும் கங்கை அமரன்..

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் கங்கை அமரன். இளையராஜா இசையமைப்பாளரான பின் அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை எழுதி வந்தார் கங்கை அமரன். ஒருகட்டத்தில் கங்கை அமரன் தனியாக இசையமைக்க தொடங்கினார்.. அப்படி அவர் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு நிறுத்தி விடாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து … Read more

மூனு படம் சீரியஸா போச்சி!. அடுத்த படம் பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.கே!….

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. காதல் கலந்த காமெடி படங்கள்தான் சிவகார்த்திகேயனின் ரூட்டாக இருந்தது. அப்படி தொடர்ந்து நடித்தாலும் இடையிடையே ஹீரோ, வேலைக்காரன் போன்ற சீரீயஸான கதைகளிலும் நடித்துப் பார்த்தார். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பினார். அமரன் திரைப்படத்தின் வெற்றி அவரை மீண்டும் ஒரு … Read more

பராசக்தி பட ரிசல்ட்!.. வெங்கட்பிரபு நிலமை இப்படி ஆகிப்போச்சே!.. ஐயோ பாவம்…

திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தில் எதிரொலிக்கும். அதாவது, ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே அந்த நடிகர் தனது சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார். அதை கொடுக்க தயாரிப்பாளரும் முன்வருவார். அதேதான் இயக்குநருக்கும்.. தயாரிப்பாளரை பொருத்தவரை ஹீரோவின் முந்தைய படம் ஹிட் என்பதால் அதிக விலைக்கு வியாபாரம் செய்வார். … Read more

ஆல்ரெடி ஒரு வருஷம் காலி!.. எவ்ளோதான் தாங்குவாரு வி.பி.. சிக்கலில் எஸ்.கே படம்!…

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியிருந்தும் கூட சரியான வாய்ப்பில்லாமல் இருப்பார்கள். அதில் வெங்கட் பிரபு முக்கியமானவர். அஜித்தை வைத்து மங்காத்தா கொடுத்தவர் இவர். எனவே சூர்யா, கார்த்தி ஆகியோர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தார்கள். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை கொடுத்தார். அஜித், விஜய் போன்ற நடிகர்களை வைத்து படமெடுக்க பல வருடங்கள் முயற்சி செய்தார். விஜய் இவரின் கதையை … Read more

180 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் படம்!.. ஹிட் ஆகலன்னா காலி!….

அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பின் சினிமாவில் சிவகார்த்திகேயனின் கிராப் மேலே ஏறி இருக்கிறது. தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஏனெனில் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தொட்டது. அதன்பின் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் உங்களை முன்னிட்டு 2026 ஜனவரி மாதம் ஜனநாயகன் படத்தோடு வெளியாகிறது. ஒருபக்கம் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். அவரின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது … Read more

புது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணும் வெங்கட்பிரபு!.. சினிமா இல்லன்னாலும் இது கை கொடுக்கும்!..

Venkat Prabu: இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது நண்பர் கூட்டத்தை வைத்தே இந்த படத்தை இயக்கினார். ஷூட்டிங் முடிந்துவிட்டால் வெங்கட்பிரபு நண்பர்களுடன் ஜாலியாக சரக்கடிப்பார் என சொல்வார்கள். சென்னை 28 படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி மது அருந்துவது போல காட்சிகள் இருக்கும். அடுத்து … Read more

அஜித்தின் அடுத்த பட டைரக்டர் சிவா இல்லையாமே!. இது வேறவெவல் டிவிஸ்ட்!..

Ajith next: விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் எல்லோரின் கவனமும் அஜித் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால், அஜித்தோ சினிமாவில் நடித்தாலும் பைக் ரேஸ், கார் ரேஸ் என ஒருபக்கம் சென்றுவிட்டார். அடுத்த வருடம் 2025 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை முழுக்க முழுக்க கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கினார். ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் … Read more

என்னது!.. ரஜினிக்கு மகனா தனுஷா?.. யோசனை எல்லாம் பலமா இருக்கே வெங்கட் பிரபு!..

இயக்குனர் வெங்கட் பிரபு: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் வெங்கட் பிரபு. எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக நேரடியாக இயக்குனராக களம் இறங்கினார். முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. உதவி இயக்குனராக அவர் பணியாற்றவில்லை என்றாலும் திரைத்துறையில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்தார். முதலில் பாடகர், நடிகர் என சினிமாவில் வலம் வந்த இவரால் அவர் … Read more

கோட் படத்துல அந்த விஷயத்தை தளபதி கிட்ட சொல்லாம மறைச்ச வெங்கட்பிரபு.. உஷாருதான் ஆளு..

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி ,நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம்: தளபதி 69 திரைப்படத்தை முடித்த கையோடு … Read more

கேப்ப ஃபில்ப் பண்றதுக்கு இப்படி ஒரு முயற்சியா?.. உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல!..

இயக்குனர் வெங்கட் பிரபு: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. முதலில் நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடித்த போதிலும் பிரபலமாகவில்லை. அதனை தொடர்ந்து இயக்குனராக களமிறங்கிய வெங்கட் பிரபு தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். சென்னை 600028 திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்திருக்கின்றது. அதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து மங்காத்தா என்கின்ற திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தார். இந்த திரைப்படம் … Read more