படமெல்லாம் வேணாம்… ஆளையே தூக்கு… பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் தமிழ் ஹிட் இயக்குனர்…
Akshaykumar: பாலிவுட்டில் வரிசையாக தமிழ் இயக்குனர்கள் என்ட்ரி கொடுக்கும் நிலையில் தற்போது அடுத்து இயக்குனராக முக்கிய பிரபலம் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா இயக்குனர்கள் தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தற்போது பல மொழிகளில் அதிகமாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முதலில் பாலிவுட் சினிமா தான் உச்சமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆதிக்கத்தை தென்னிந்திய சினிமா துறை தட்டி தூக்கி வருகிறது. இதனால் தமிழ் … Read more