பாக்கியாவுக்கு அடுத்த சோதனையா? மீண்டும் ஆரம்பிக்கும் இனியா மற்றும் எழில் பிரச்னை!…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமி, பாக்கியாவிடம் காசை கொடுக்க அவர் அன்புக்கு விலை பேசாதீங்க எனக் கூறிவிடுகிறார். அதை கேட்டு பழனிசாமி சந்தோஷப்படுகிறார். பின்னர் காரில் கிளம்பி





