மகாராஜாவும், கருடனும் சேர்ந்து செய்த மெகா வசூல்!.. ஆத்தாடி இத்தனை கோடியா?!…
சினிமா மூலம் வரும் வருமானம் என்பது தியேட்டரில் ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மட்டுமல்ல. கார், பைக் பார்க்கிங் மற்றும் இடைவேளையில் கேண்டினில் வாங்கும் பாப்கார்ன், கூல்ட்ரிங்ஸ், தண்ணீர்





