எம்மா நீங்க தியாகி தான்… ராதிகா கர்ப்பம் குறித்து அறிந்து பாக்கியா சொன்ன அந்த வார்த்தை!…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து காபியை ரசித்து குடித்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு மயூ வர அவரை பார்த்து சிரிக்கிறார். வா மயூ





