ரஜினி, கமலை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? வளர்த்துவிட்டவருக்கு காட்டும் நன்றிக்கடனா இது?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். வணிக ரீதியாக பல வெற்றிப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளிவந்தவைதான். இவர் இயக்கிய படங்களில் சில