பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து நேற்று வெளியான ரத்னம் திரைப்படம் சில ஏரியாக்களில் வெளியாகாமல் பஞ்சாயத்து நடந்ததாக நடிகர் விஷால் ஆடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு





