இனிமே எல்லாம் இப்படித்தான்!. கமல் எடுத்த முக்கிய முடிவு!.. ரொம்ப ரிஸ்க் ஆச்சே!…
Kamalhaasan: கமல் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளர், இயக்குனர் என அவருக்கு பல முகங்கள் உண்டு. அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரித்திருக்கிறது. முதன் முதலில் கமலின் 100வது படமான ராஜபார்வை படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. அதன்பின் இப்போது வரை எவ்வளவோ படங்கள். இதில் 90 சதவீத படங்களில் கமல் ஹீரோவாக நடித்திருக்கிறார். அபூர்வ சகோதரர்கள். மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம், விக்ரம் என பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. … Read more