4 வருடங்களில் உயர்ந்த கமலின் சொத்து மதிப்பு!. அட இவ்வளவு கோடியா?!…
Kamalhaasan: நடிகர் கமல் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றி அரசியலில் அவருக்கு கிடைக்கவில்லை. அப்போது திமுகவை திட்டி வந்தவர் இப்போது அதனுடன் இணக்கமாக செயல்பட துவங்கிவிட்டார். இப்போது கமலுக்கு எம்.பி. பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் 4 வருடங்கள் கமல் சினிமாவில் நடிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவது, விளம்பரங்களில் நடிப்பது, அரசியலில் ஈடுபடுவது … Read more