இந்த வயசலையும் ரொமான்ஸ்!.. சிம்புவுக்கு சித்தி திரிஷா?!. ரசிகர்களுக்கே இந்த படம் தக் லைப்தான்!..

Thug Life: தமிழ் சினிமாவில் ரொமான்ஸுக்கு பெயர் போனவர் கமல்ஹாசன். அதனால்தான் இவருக்கு காதல் மன்னன் என்கிற பட்டம் கிடைத்தது. துவக்கத்தில் நிறைய காதல் படங்களில் மட்டுமே நடித்தார் கமல், திரைப்படங்களில் பல நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார். தன்னை விட வயதான பெண்ணை காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் கூட கமல் நடித்திருக்கிறார். வாணி கணபதி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்தில் அவரை பிரிந்தார். அதன்பின் நடிகை சரிகாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே … Read more

கமல், அஜித் பண்ணதை STR50-ல் பண்ணும் சிம்பு!.. அவர் ஃபேன்ஸுக்கு செம ட்ரீட் இருக்கு!..

STR50: சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. ரஜினியை போல இவரும் பல ஸ்டைல்களை செய்து வந்தார். இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் அவரின் அப்பா டி.ஆர் கொடுத்தார். ஆனால், காலப்போக்கில் அந்த பட்டம் காணாமல் போய்விட்டது. சிம்புவும் அந்த பட்டத்தை தனது பெயருக்கு முன் போட்டுக்கொள்வது இல்லை. சிம்பு மிகவும் திறமையான நடிகர். பல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். வானம், மாநாடு, விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். … Read more

படத்துல சிம்புக்கு பேர் இல்லையா? ரெண்டு பேர் இருக்கு.. போட்டுடைத்த கமல்

கமல் மணிரத்னம் காம்போவில் வெளியாக கூடிய திரைப்படம் தக் லைஃப். ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இசை ஏ ஆர் ரகுமான். படத்தின் டிரைலர் போஸ்டர் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதன் … Read more

ரெண்டு பார்ட் எடுத்தே என்னால முடியல!.. எங்கிட்டேயே அந்த கேள்வியா?.. கோபிநாத்தை ஆஃப் பண்ண மணிரத்னம்!

தமிழ் சினிமாவில் மணிரதன்ம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் என ஏகப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் ராஜமெளலி, நாக் அஸ்வின், பிரசாந்த் நீல், சுகுமார் போல 1000 கோடி படத்தை ஒரு இயக்குநரால் கூட எடுக்க முடியவில்லையே ஏன் என நீயா நானா கோபிநாத் பேட்டி ஒன்றில் மணிரத்னத்திடம் கேட்டுவிட்டார். அதற்கு உடனடியாக நேரடி பதிலை கொடுக்காமல், இந்த நம்பர் கேமில் எல்லாம் நான் செல்ல மாட்டேன் என்றும் நாம எதுக்கு சினிமாவுக்கு வந்தோம். நல்ல படங்களை எடுக்க … Read more

தக் லைப் தலைப்பை மாத்துங்க!.. கிளம்பிய எதிர்ப்பு!. கமலுக்கு ஒரே ஏழரையா இருக்கே!…

Thug Life: சினிமாக்களுக்கு எதிர்ப்பு என்பது கடந்த 20 வருடங்களில் அதிகரித்திருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு சர்ச்சையான விஷயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கினால் அதை விரும்பாத ஒரு கூட்டம் படத்தை எதிர்க்கும். டிரெய்லரில் ஒரு காட்சியை பார்த்து கோபமடைந்தால் இந்த காட்சியை நீக்க வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பும். சில கூட்டங்கள் தலைப்புக்காவே பிரச்சனை செய்வர்கள். பெரும்பாலும் இதை வைத்து சில அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள். அவர்களின் பிழைப்பு ஓடுவதற்காக சினிமாவை குறி வைத்தே … Read more

எம்.ஜி.ஆர் என்கிட்ட ஒன்னு கேட்டார்!. ஆனா பண்ண முடியல!.. விண்வெளி நாயகன் ஃபீலிங்!..

Kamalhaasan: 4 வயது சிறுவனாக இருக்கும்போது களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க துவங்கியவர்தான் கமல்ஹாசன். சிறு வயது முதலே சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், சாவித்ரி, ஜெமினி கணேசன், ஏ.விஎம், போன்ற சினிமாவின் முக்கிய ஆளுமைகளின் நிழலில் வளர்ந்ததால் சின்ன வயதிலேயே சினிமாவை கற்றுக்கொண்டார். சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் சிறுவனாக நடித்த கமல் டீன் ஏஜ் வயது எட்டும் வரை சினிமாவில் நடிக்கவில்லை. படிப்பு வேண்டாம் என முடிவு செய்த கமல் சினிமா துறைக்கு செல்வதா அல்லது வேறு எதாவது … Read more

கன்னட மொழி சர்ச்சை!.. கமலுக்கு இவ்ளோ கோடி நஷ்டமாம்!.. தக் லைப் அப்டேட்!…

Thuglife: தக் லைப் படத்தின் புரமோஷன் விழாவில் கமல் பேசியதை சில கன்னட அமைப்புகள் அரசியலாக மாற்றிவிட்டது. புரமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் வந்திருந்தார். அவரை பற்றி பேசிய கமல் திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற ஆகியவை தமிழ் மொழியில் இருந்தே உருவானது என பேசினார். இதை சில கன்னட அமைப்புகள் கையில் எடுத்து எதிர்ப்பை தெரிவித்தன. தமிழில் சினிமா நடிகர்கள் எப்போது கர்நாடகம் மற்றும் கன்னட மொழிக்கு எதிராக பேசுகிறார்கள் என … Read more

உங்க படம் பார்த்து 2 நாள் நான் துங்கல!.. பெருமையா இருக்கு!.. அட கமலே பாராட்டிட்டாரே!..

Kamal: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹசன். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் பரிசோதனை முயற்சிகளை செய்ய துவங்கியவர். 27 வயதிலேயே தனது 100வது படமான ராஜ பார்வையில் கண் பார்வை இல்லாதவராக நடித்தார். உலக இலக்கியங்களை வாசிப்பார். உலக சினிமாக்களை பார்ப்பார் என்பதால் அவரிடம் இயக்குனர்கள் கவனமாக பேசுவார்கள். எந்த கதை சொன்னாலும் இது அந்த படத்தில் வந்துவிட்டது. இந்த கதையில் வந்துவிட்டது. இதை நான் எப்போதே செய்துவிட்டேன் … Read more

2024ல் தமிழ்சினிமாவில் மிரட்டிய வில்லன்கள்… அலற விட்டவர் யாரு?

2024ல் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் வெற்றியையும் வசூலையும் கொடுத்தப் படங்கள் அதிகம் வரவில்லை. வேட்டையன், அமரன், லப்பர் பந்து, புளு ஸ்டார், வாழை என ஒரு சில படங்களையே சொல்லலாம். அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள விடுதலை 2 படமும் இடம்பெறும் எனத் தெரிகிறது. அது சரி. 2024ல் வெளியான தமிழ்ப்படங்களில் தனது கொடூரமான வில்லத்தனத்தால் மிரட்டிய வில்லன்கள் யார் யார்னு பார்க்கலாமா… கல்கி கி.பி.2898 – கமல் இது ஒரு பான் இண்டியா படமாக … Read more

படத்துல எனக்கு சம்பளமே இல்ல!.. போட்ட காசு வந்தா போதும்!. ஃபீல் பண்ணி சொன்ன கமல்!..

Kamalhaasan: 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். சினிமாவில் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது. சின்ன சின்ன வேடங்கள், நடன இயக்குனர், உதவி இயக்குனர் என பல வேலைகளை பார்த்திருக்கிறார். உதவி நடன இயக்குனராக இருந்தபோது பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகராக மாறினார். பாலச்சந்தரின் இயக்கத்தில் பல படங்களிலும் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டார். ஒருபக்கம், உலக சினிமாக்களையும் … Read more