விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய தனுஷ்!.. இனிமே எல்லாமே வேற லெவலில் இருக்குமாம்!…
Dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய தனுஷ் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளிலும் நடிக்கும் நடிகர் இவர். அப்படித்தான் ஆடுகளம், வட சென்னை, கர்ணன், அசுரன், குபேரா போன்ற படங்களில் நடித்தார். ஒருபக்கம் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியே இயக்குனவர் அவதாரம் எடுத்தார். அந்த படம் ரசிகர்களிடம் … Read more