ஹாரர் காமெடி படமான காஞ்சனா 4 எப்போது ரிலீஸ்?

X
ஹாரர் காமெடி படமான காஞ்சனா 4 எப்போது ரிலீஸ்?

நம் தமிழ் சினிமாவில் இதுவரை பல ஹாரர் காமெடி படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘காஞ்சனா’ ஃபிலிம் சீரிஸுக்கு மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது.

அவர்களுக்காகவே ‘காஞ்சனா 4’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார் நம்ம ராகவா லாரன்ஸ். இதில் முக்கிய கேரக்டர்களில் நயன்தாரா, பூஜா ஹெக்டே, கோவை சரளா, தேவதர்ஷினி, ஶ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் கடந்த வாரம் தான் துவங்கியதாம். இந்த ஷெட்யூலுடன் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைகிறது.

அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை வேகமாக முடித்து, படத்தை 2027 நியூ இயர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளாராம்.