நம்ம வேதிகாவாம்மா இது?.. டூ பீஸ் உடையில் மாலத்தீவையே மல்லாக்கப்படுக்க வச்சுட்டாரே!..

X
நம்ம வேதிகாவாம்மா இது?.. டூ பீஸ் உடையில் மாலத்தீவையே மல்லாக்கப்படுக்க வச்சுட்டாரே!..

நடிகை வேதிகா தற்போது மாலத்தீவுக்கு சென்று அங்கு பிகினி உடையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வேதிகா, மதராஸி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் முனி, சிம்புவுடன் காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் வேதிகா பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் ஹாரர் மற்றும் ஃபேண்டஸி கதை கொண்ட படங்களில் நடித்து வருவதாக வேதிகா கூறியுள்ளார். மேலும், வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது வேதிகா, தனது பிகினி போட்டோக்களை வெளியிட்டு புதிய வாய்ப்புகளை தேடி வருகிறாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.