ரோகிணிக்கு மனசு வந்து ஒரு ஆப்பு டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரே! நடக்குதா பார்ப்போம்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்குகின்றனர். மூன்று நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார்.






