விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!
தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் வெளியான படங்களில் அண்ணாச்சி நடித்த ‘லெஜண்ட்’ படம் மட்டுமே கொஞ்சம் தேவலாம். ஆனால், அந்த படமும் வசூல் ரீதியாக ஓடவில்லை. பரத் நடித்த காளிதாஸ் 2, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரித்து பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, TN2026, கடைசியாக வெளியான தனுஷின் கர என ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக ஒரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. தேர்தல் தான் முக்கிய காரணம் என்றும் அதெல்லாம் கிடையாது, படங்கள் … Read more