ரிலீசுக்கு முன்பே கருப்பு படத்துக்கு வந்த பிரச்சனை.. இத எப்படி சமாளிப்பாரு சூர்யா?
இந்த முறை சூர்யா தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். 50வது வயதில் அடியெடுத்து வைக்கும் சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தனது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிய அவர்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவான இந்தப் படம் … Read more