பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பொருட்காட்சி தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. பாக்கியா குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்து இருக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி வரலையே எனக் கவலையில் பாக்கியா