விஜயாவை அலறவிட்ட மீனா… கலங்கி நிற்கும் முத்து… என்ன நடக்க போகுதோ?!!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா தொடர்ச்சியாக பாத்ரூமுக்கே சென்று கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் பார்வதியிடம் விஜயா வயிறு எரியுது என்கிறார். அதான் தெரியுமே