கடை போனதால் புலம்பும் மீனா… சமாதானம் செய்யும் முத்து… சந்தோஷத்தில் விஜயா!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா மொட்டை மாடியில் நின்று அழுதுக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு ஹோட்டலில் சாப்பாட்டுடன் வருகிறார் முத்து. மீனா சாப்பிட மறுத்துவிடுகிறார். வாழ்க்கையே