இப்போ என்ன இவரு காதல் பண்ணி பாக்கியா நோ சொல்ல போறாங்க அதானே! முடியல…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ரூமுக்கு செல்கிறார். அப்போ அங்கிருக்கும் ஜெனியிடம் தூங்கலாமா என்று கேட்கிறார். அதுக்குள்ளையா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்